Pages

Saturday, September 8, 2012

Fresh Jobs for Freshers !!



என்னபா ? என்ன விசேஷம் ?  அப்படி தலை தெறிக்க ஓடி வரீக ?

உங்களுக்கு தெரியாதா ?

என்ன தெரியாதா ?

அப்ப நெசமாவுமே தெரியாதா ?

அட என்னத்தன்னு சொல்லிதொளைங்களேன் ?

ஐ. டி படிப்பு முடிச்சவங்களுக்கு வேலை போட்டு தர்றாங்களாம்

யாரு ?

அதான் சூர்யா பிரகாசு,

யாரு அது ?

அதான்யா ! வலைச்சரத்திலே ...

சீக்கிரம் போங்க....

என்ன சம்பளமாம் ?

சோறு போட்டு மாசம் பத்தாயிரம்

தேவலாமே ... நாளைக்கு வர்றேன்

ஏன் ! இன்னிக்கே வர முடியாதா ?

வரலாம். ஆனா என்னோட ஆளுட்ட , அடியே !! எனக்கு வேலை கிடைச்சு விட்டதடி
உங்க அப்பன்ட்ட தேதி பிக்ஸ் பண்ணச் சொல்லு அப்படின்னு சொல்லிட்டு வர்றேன்.

பெஸ்ட் ஆF  லக்.









2 comments:

  1. அய்யா வணக்கம்! திருச்சியும் பதிவர் வை.கோபாலகிருஷ்ணனும் ( Tuesday, 4 September 2012 ) http://tthamizhelango.blogspot.com/2012/09/blog-post.html என்ற எனது பதிவில் நீங்கள் சொன்ன கருத்துரைக்கு திரு வை.கோபால கிருஷ்ணன் அவர்கள் விளக்கம் தந்துள்ளார். ( ஒரு தகவலுக்காக மட்டும் )

    ReplyDelete
  2. படமும் சொல்லிச் சென்ற விதமும்
    மனம் கவர்ந்தது
    வலிவுள்ள குதிரையை காட்டியுள்ளதை
    மிகவும் ரசித்தேன்
    (லிங்க் கொடுத்திருக்கலாமோ ? )

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!